Categories: சினிமா

கிடைக்கிற பந்தில் எல்லாம் சிக்ஸர் அடித்து விளையாடும் நடிகர் விஜய் சேதுபதி… அந்த விளம்பரத்தில் கூட அவர் நடிக்கிறாரே?

Spread the love

நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சில காட்சிகளில் துணை நடிகராக நடித்து பிறகு ஹீரோவாக மாறியவர். நல்ல நடிகராக இப்போது ரசிகர்களின் மனதில் நிற்கிறார். ஹீரோவாக மட்டுமின்றி ரஜினி கமல் விஜய் ஷாருக்கான் போன்ற ஹீரோக்களில் படங்களில் வில்லனாகவும் படங்களில் அவர் நடித்திருக்கிறார்.பல படங்களில் கெஸ்ட் ரோலிலும் அவர் நடித்துள்ளார். சில படங்களை அவர் சொந்தமாக தயாரித்தும் இருக்கிறார்.

இப்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜெயிலர் 2 படத்திலும் வில்லனாக அவர் நடித்துள்ளார். இதுதவிர பூரி ஜெகநாதன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இதுதவிர மணிரத்னம் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவ்வளவு பிஸியான ஷெட்யூலிலும் அவர் விளம்பரங்களிலும் நடிக்க ஆர்வமாக உள்ளார். சமீபத்தில் சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஒரு அரங்கில் விளம்பர படம் ஷூட்டிங் ஒன்றில் விஜய் சேதுபதி கலந்துக்கொண்டு 2 நாட்கள் அவர் நடித்திருக்கிறார். இது பேஸ்புக் விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. இப்படி கிடைக்கிற பந்தில் எல்லாம் சிக்ஸர் அடிப்பது போல, தொடர்ந்து நடித்து வருகிறார் விஜய் சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

TN உள்ளாட்சி தேர்தலுக்குள் இறங்கிய இளைஞர் காங்கிரஸ்… வைரலாகும் ‘மக்கள் சேவகன்’ பிளான்…!!

தமிழ்நாட்டில் வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலைக் குறிவைத்து 'மக்கள் சேவகன்' என்ற புதிய இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இது…

8 மணத்தியாலங்கள் ago

“என் முதல் ஹீரோ நீங்கதான் அப்பா…!” – தந்தையர் தினத்தில் ரோபோ சங்கர் மகள் உருகிய உருக்கமான பதிவு…!!

தந்தையர் தினத்தை முன்னிட்டு, மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கரை அவருடைய மகள் இந்திரஜா மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக நினைவு…

8 மணத்தியாலங்கள் ago

லக்னோவில் கோர விபத்து… மின்சார கேபிள் ஒயர்களைப் பிடித்து… உயிர் தப்பிய மாணவர்கள்… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி வீடியோ…!

லக்னோ அலிகஞ்ச் பகுதியிலுள்ள 'ஹெட் ஹாப்பர் 3டி ஆர்ட் ஸ்டுடியோ' கட்டிடத்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த…

8 மணத்தியாலங்கள் ago

“என்னது.. இந்த வயசுல இப்படியா…?! யார் இந்த ‘மினி ரொனால்டோ’…? – உலக கால்பந்து ஜாம்பவான்களையே திரும்பிப் பார்க்க வைத்த… அந்த ஒரு நிமிட வீடியோ…!”

சமூக ஊடகங்களில் ஒரு சிறிய சிறுவன் கால்பந்தாட்டத்துடன் அசத்தலான திறமைகளை வெளிப்படுத்தும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த…

8 மணத்தியாலங்கள் ago

“”ஷேர் மார்க்கெட் பயம் இருக்கா..? கவலைய விடுங்க… முதலீடு ஒரு முறை… ஒவ்வொரு மாதமும் ₹9,250… மத்திய அரசின் அதிரடி உத்தரவு…!!”

இந்திய அஞ்சல் துறையால் இயக்கப்படும் POMIS திட்டம், சந்தை அபாயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பான மாதாந்திர வருமானத்தை எதிர்பார்க்கும் ஓய்வு பெற்றவர்கள்…

8 மணத்தியாலங்கள் ago

“உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முதல் மாடியிலிருந்து குதித்த கொடூரம்…” – லக்னோ தீ விபத்தில்… 15 பேர் பலியான பதறவைக்கும் பின்னணி… பிரதமர் மோடி அதிர்ச்சி இரங்கல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட கொடூரமான தீ…

9 மணத்தியாலங்கள் ago