கரூர் துயர சம்பவத்திற்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில் டிசம்பர் மூன்றாம் தேதி சேலத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து இன்று புதுச்சேரியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
புதுச்சேரியில் நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்னை நீலாங்கரை வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டார். உப்பளம் துறைமுக மைதானத்தில் நடக்கும் இந்த கூட்டம் 10 மணிக்கு தொடங்குகிறது. இதில் பங்குபெற 5000 பேருக்கு க்யூ ஆர் கோடு உடன் அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. கரூர் சம்பவத்தை தொடர்ந்து 73 நாட்களுக்குப் பிறகு இன்று தனது பரப்புரை வாகனத்தில் நின்று விஜய் பிரச்சாரம் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில்,…
நாடு முழுவதும் கோடை வெயில் மற்றும் வெப்ப அலை தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில், சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்திலிருந்து தப்பிக்க…
விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியுமான ஆதவ் அர்ஜுனா, சென்னை ஆர். கே. நகரில் நடைபெற்ற…
சமூக ஊடக உலகில் ஒவ்வொரு நாளும் மக்களை வியப்பில் ஆழ்த்தும் பல்வேறு விதமான தனித்துவமான மற்றும் ஆக்கப்பூர்வமான மாற்று வழி…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ரூபர்ட் லோவ் (Rupert Lowe) பேசிய உரையின் போது, அங்குள்ள தனிப்பட்ட கும்பல்களால் வெள்ளையினச்…
டெல்லி மாநகரில் கடந்த சில ஆண்டுகளில் தீ விபத்துகளின் எண்ணிக்கை கவலை அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில்…