SIR பணிகள் குறித்து தவெக தலைவர் விஜய் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் உள்ள யாருக்கும் ஓட்டுப்போடும் உரிமை இழக்கும் நிலை வந்தாலும் வரலாம். இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்துள்ள உரிமைகளில் முக்கியமானது வாக்குரிமை. SIR மூலம் லட்சக்கணக்கான மக்கள் வாக்குரிமையை இழக்கும் நிலை ஏற்படலாம்.
வாக்கு செலுத்துவது என்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது வாழ்க்கை. GEN Z உள்ளிட்ட புதிய வாக்காளர்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். SIR பணிகள் முடிந்து புதிய வாக்காளர் பட்டியல் வரும்வரை நாம் வாக்காளர்களா? இல்லையா என்பது யாருக்கும் தெரியாது என கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…