தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள், வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான SIR செயல்முறை குறித்து ஒரு வீடியோ வெளியிட்டார். சுமார் 9 நிமிடங்கள் 20 வினாடிகள் ஓடும் அந்தக் வீடியோவில், தமிழகத்தில் தற்போது வாக்காளர் உரிமை யாருக்கும் இல்லை என்றும், எதிர்காலத்தில் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து எச்சரித்துள்ள விஜய், வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம் என்று கூறியுள்ளார். எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்கள் பகுதியின் பூத் லெவல் அதிகாரியின் (BLO) அலைபேசி எண்ணை அவசியம் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றும், தங்கள் உரிமையைப் பாதுகாக்க விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கலாக்கோடா பாலம் அருகே தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்கவர் அலங்கார…
மதுரை மத்திய தொகுதி தவெக எம்.எல்.ஏ முஸ்தபாவுக்கு எதிராக எழுந்துள்ள லஞ்சப் பேரம் புகார் மற்றும் அதிமுக நிர்வாகி மன்னனின்…
வேலூர் சத்துவாச்சாரியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் ‘ஏ’ பிளாக் ஐந்து தளங்களைக் கொண்ட கட்டடமாகும். இக்கட்டடத்தின் மூன்றாவது மாடியில்…
குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள முக்கிய வீதியொன்றில், மதுபோதையில் தள்ளாடியபடி ஆட்டோவை தாறுமாறாக ஓட்டிவந்த நபர் ஒருவர், அவ்வழியே சென்றுகொண்டிருந்த இருசக்கர…
சோச்சா நகரில் அமைந்துள்ள ஜார்டின் மைபோரே குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…