Categories: CINEMA

மீண்டும் இணையும் விஜய் – லோகேஷ் கனகராஜ் வெற்றி கூட்டணி… அப்போ ‘லியோ 2’ Confirm-ஆ..?

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவருடைய  இயக்கத்தில் மாஸ்டர் படத்திற்கு தளபதி விஜய் இணைந்து நடித்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் தான் லியோ. ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்காக சில விஷயங்களை சேர்த்திருந்த லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தன் ஸ்டைலிலேயே உருவாக்கியிருந்தார்.

கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தை தனது ஸ்டைலில் இயக்கி மிகப்பெரிய வெற்றிக் கண்ட லோகேஷ், இந்த லியோ படத்தையும் தனது ஸ்டைலிலேயே இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் , தற்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். மாநகரம் படத்தில் துவங்கி லியோ படம் வரை தொடர்ந்து LCU திரைப்படங்களை கொடுத்து ஹிட் கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார்.

லியோ திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து ‘லியோ 2’ எடுக்க உள்ளாராம் லோகேஷ் . விக்ரம் 2, கைதி 2, திரைப்படங்களுக்கு பிறகு ‘லியோ 2’ ‘தளபதி 71’ வது படமாக வெளியாகும் என்ற தகவல் தற்பொழுது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இதனால் தற்பொழுது தளபதி ரசிகர்கள் படுகுஷியில் உள்ளனர்.

Begam

Recent Posts

கவர்ச்சி புயல் வீசுது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!!

நடிகை காவியா அறிவுமணி பாரதிகண்ணம்மா சீரியலில் சௌந்தர்யாவின் மருமகள் கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த சீரியல் 2019-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து…

4 hours ago

அடேங்கப்பா இத்தனை கோடியா..? அரண்மனை 4 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா..? 9 நாளில் பட்டையை கிளப்பிய சுந்தர்.சி..!!

சுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான அரண்மனை 4 திரைப்படம் கடந்த மூன்றாம் தேதி ரிலீஸ் ஆனது. இந்த ஆண்டு தமிழ்…

4 hours ago

விஜய் டிவிக்கு போட்டியாக 9 போட்டியாளர்களை களமிறக்கும் சன் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு…

7 hours ago

என்ன ஐஸ்வர்யா கிளாமர் தூக்கலா இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்…

8 hours ago

தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக.. தாடி பாலாஜி மக்களுக்கு செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும்…

10 hours ago

காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை…

10 hours ago