Categories: CINEMA

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விஜயகாந்த்… வெளியான ஷாக்கிங் தகவல்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஆக்சன் ஹீரோவாக கொடிகட்டி பறந்தவர் விஜயகாந்த். நடிப்பை தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்.இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் 156 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் நடிகர் விஜயகாந்த். இவருடைய இடத்தை எந்த நடிகராலும் இதுவரை முடியவில்லை.

#image_title

இவர் தமிழ் சினிமாவில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழ் மொழியை தவிர வேறு எந்த மொழிகளிலும் நடிகர் விஜயகாந்த் நடித்தது கிடையாது. இவர் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவரும் ஆவார்.  நடிகராக மட்டுமின்றி ஒரு தலைசிறந்த அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கடந்த சில வருடங்களாக உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்றுக் கொண்டு வருகிறார் நடிகர் விஜயகாந்த்.

கம்பீரமாக திரையில் பார்த்த நடிகர் விஜயகாந்தை, தற்பொழுது இந்த நிலையில் பார்க்கும் அவரது ரசிகர்கள் கண்கலங்கி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் விஜயகாந்த்  சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

#image_title

இதைத்தொடர்ந்து அவர் தே மு தி க பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டார்.  தற்பொழுது மீண்டும் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் தற்பொழுது மீண்டும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Begam

Recent Posts

விஜய் டிவிக்கு போட்டியாக 9 போட்டியாளர்களை களமிறக்கும் சன் டிவி.. வெளியான அசத்தல் ப்ரோமோ..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு…

2 hours ago

என்ன ஐஸ்வர்யா கிளாமர் தூக்கலா இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்…

3 hours ago

தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக.. தாடி பாலாஜி மக்களுக்கு செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும்…

4 hours ago

காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை…

4 hours ago

விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும்…

5 hours ago

‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…

7 hours ago