அடுத்த ஷாக்..! செங்கோட்டையனை அடுத்து விஜய் கட்சியில் இணையும் அடுத்த அதிமுக புள்ளி… நாளை தமிழக அரசியலில் பல முக்கிய மாற்றம்…!!

By Soundarya on கார்த்திகை 26, 2025

Spread the love

தமிழக அரசியல் களமானது நாளை பல முக்கிய மாற்றங்களை சந்திக்க காத்திருக்கிறது. ஏனெனில் செங்கோட்டையன் MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு விஜயை சந்தித்து பேசியுள்ளார். இதனால் நாளை தவெக வில் விஜய் இணைவார் என்று பேசப்படுகிறது. ஒருபுறம் திமுகவில் இணைவார் அல்லது தனிக்கட்சி தொடங்குவார் என்று பேசப்பட்ட நிலையில் நாளை காலை அதிகாரபூர்வமாக இணைய உள்ளார்.

இந்நிலையில்  அவருடன்முன்னாள் MP சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்ட முக்கிய நிர்வாகிகளும் இணைய உள்ளனர். அதேபோல், புதுச்சேரி முன்னாள் பாஜக மாநிலத் தலைவரும், முன்னாள் MLA-வுமான சாமிநாதனும் தனது ஆதரவாளர்களுடன் விஜய் கட்சியில் இணையவுள்ளார்.