தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பனையூர் அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று 232 வேட்பாளர்களுடன் ஒரு முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார். இந்தக் கூட்டம் இன்று மதியம் 1 மணிக்குத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர்களும் கட்டாயமாக ’17C’ படிவத்தின் நகலைக் கொண்டு வர வேண்டும் என்று விஜய் உத்தரவிட்டுள்ளார். அந்தப் படிவத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் பதிவான மொத்த வாக்குகளின் எண்ணிக்கை மற்றும் பிற முக்கியத் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். வாக்குப்பதிவு விவரங்களைச் சரியாகக் கணக்கிட இந்தப் படிவம் அவசியமாகக் கருதப்படுகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தேர்தலில் தவெக வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கள நிலவரங்களைக் கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு 'அரசியல் நிலநடுக்கத்தை' 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் விஜய் தலைமையிலான கட்சி முன்னிலை பெற்று வரும் நிலையில், சின்னத்திரை நடிகர் அருண் ராஜன் வெளியிட்ட…
தமிழகத் தேர்தல் முடிவுகளில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) திருப்புமுனையை ஏற்படுத்தி வரும் நிலையில், திமுக பல இடங்களில் பின்னடைவைச்…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பல தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவது…