Categories: சினிமா

தனது 69-வது படத்திற்கு பிரம்மாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் விஜய்.. ஷிஷியனை மிஞ்சுவாரா குரு..?

Spread the love

நடிகர் விஜய் நடித்த லியோ படத்தின் சக்சஸ் மீட், கடந்த 1ம் தேதி நடந்தது. இதில் விஜய், லியோ படத்தை கொண்டாடுவதை விட, தனது ரசிகர்களை தான் விழாவில் கொண்டாடிக்கொண்டு இருந்தார். ரசிகர்களுக்கான ஒரு நிகழ்ச்சியாகவே இது இருந்தது. தன் நடிப்பை விரும்பும் ரசிகர்களிடம் பேசுவது போல் இல்லாமல், கட்சி தொண்டர்களிடம் பேசுவது போன்றே விஜயின் பேச்சும் இந்த நிகழ்ச்சியில் அமைந்திருந்தது. அதனால், சினிமா விமர்சகர்கள் பலரும், இது லியோ வெற்றி விழா அல்ல, ரசிகர்களின் சந்திப்பு கூட்டம் என்றே கூறி வருகின்றனர்.

விஜய் தற்போது, தனது 68வது படத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்து, பாங்காங்கில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க, விஜய் கடந்த 2ம் தேதியே புறப்பட்டுச் சென்று விட்டார். வரும் 2026ம் ஆண்டில் சட்டசைப தேர்லை எதிர்கொள்ளும் விதமாக, விஜய் மக்கள் இயக்க தலைவர் புஸ்லி ஆனந்த் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். மண்டலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், கிளைகள் என 234 தொகுதிகளிலும், ரசிகர்களை, கட்சி தொண்டர்களாக்கும் முயற்சிகளை செய்து வருகிறார்.

இதற்கிடையே, விஜய் 68க்கு பிறகு விஜய் 69 படத்தை முடித்த பிறகு நடிப்பில் ஒரு இடைவெளி விட விஜய் திட்டமிட்டு இருக்கிறார். இது சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளவே என்று கூறப்படுகிறது. அதனால், தனது 69வது படத்தை இயக்குமாறு விஜய், இயக்குநர் ஷங்கரிடம் பேசி இருக்கிறார்.

முதல்வன் 2ம் பாகம் படம் போல, சட்டசபை தேர்தலுக்கு முந்தைய ஒரு முன்னோட்ட படமாக அது இருக்க வேண்டும். மக்கள் மத்தியில், அந்த படத்தின் செல்வாக்கு, அரசியலில் விஜய் நுழைவுக்கு பெரும் வாய்ப்பாக அந்த படம் அமைய வேண்டும் என்பதும் விஜயின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது. அந்த வகையில், விஜய் 69, அரசியல் நிறைந்த ஷங்கரின் படமாக, விஜயை சிறந்த அரசியல்வாதியாக முன்நிறுத்தும் கதையாக உருவாக்க பிளான் செய்யப்பட்டு வருகிறது.

admin

Recent Posts

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

7 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

7 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

7 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

7 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

7 மணத்தியாலங்கள் ago

அதிவேகமாக வந்து மோதிய கார்… துண்டான சைக்கிள் ஓட்டியின் கால்… படுகாயமடைந்த வாலிபர்…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…

7 மணத்தியாலங்கள் ago