தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, அதிமுக தலைமையிலான NDA கூட்டணியில் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான தீவிர பேச்சுவார்த்தைகளை ஆந்திர மாநிலத் துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் முன்னெடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. விஜய்யை இந்தக் கூட்டணிக்குள் கொண்டுவர அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தக் கூட்டணியில் விஜய் இணைவாரா என்பது குறித்த தெளிவான முடிவு எட்டப்பட்ட பின்னரே, தொகுதிக் பங்கீடு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டுப் பலமான கூட்டணியை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், பவன் கல்யாண் மூலமாக நடக்கும் இந்த நகர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…