தளபதி VS பார்த்திபன்: “WOMEN IS WORTH” வைரலாகும் புதிய பதிவு… வதந்திகளுக்கு இதுதான் பதிலா..?

Spread the love

நடிகரும் இயக்குநருமான இரா. பார்த்திபன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பெண்களின் பெருமையைப் போற்றும் வகையில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “சிவனே ஆனாலும் அவனின் சக்தி ஒரு பெண்” என்றும், “பெண்கள் மற்றொரு பூமி (Earth), அவர்கள் மிகவும் மதிப்புமிக்கவர்கள் (Worth)” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெண்களைப் போற்றும் இவரது இந்த வரிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் தின விழாவில் பங்கேற்ற நடிகர் விஜய், தனது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வதந்திகளுக்கு மறைமுகமாகப் பதிலளிக்கும் விதமாகப் பேசியிருந்தார். விஜய்யின் அந்தப் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே பார்த்திபன் தற்போது இந்தப் பதிவை வெளியிட்டுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

11 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

15 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

41 minutes ago

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

1 மணத்தியாலம் ago