தமிழகத்தில் புதிய அரசு அமையவுள்ள சூழலில், சென்னை பட்டினப்பாக்கம் அலுவலகத்தில் தனது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் விஜய் இன்று தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். நாளை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ள நிலையில், அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இடம்பெறப் போகும் நபர்கள் குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
குறிப்பாக, புஸ்ஸி ஆனந்த், ஆதவ், செங்கோட்டையன், சத்தியபாமா, விஜயலட்சுமி, அருண்ராஜ், விஜய் சரவணன் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக் கூட்டமானது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…
தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…
பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…
சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், 59 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஏகபோக ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நடிகர் விஜய்யின் தமிழக…
மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகள், தங்களது கணவர்களைப் பரஸ்பரம் மாற்றிக்கொள்ள முடிவெடுத்து நீதிமன்றத்தை…