“ராகுலா? விஜய்யா?”….. கோவையில் திருமாவளவன் உடைத்த ரகசியம்…. உச்சக்கட்ட பரபரப்பில் தவெக கூட்டணி…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

Spread the love

தமிழகத்தில் கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்தன. இந்தச் சூழலில், கடந்த 2024-ஆம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தவெகவின் அடுத்த இலக்கு டெல்லிதான் என்றும், 2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்த வேண்டும் என்றும் அக்கட்சியின் அமைச்சர்களும் நிர்வாகிகளும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டில் ஜோதிடரும் தவெக சட்டமன்ற உறுப்பினருமான கனிமொழி தெரிவித்த கணிப்பின்படி விஜய் முதலமைச்சரானது நிஜமான நிலையில், 2029-ல் அவர் பிரதமராவார் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் வட மாநில ஊடகங்களிலும் இந்தியா டுடே போன்ற கணிப்புகளிலும் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இணையான தலைவராக விஜய் பெயர் முன்னிலைப்படுத்தப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலவரம் காங்கிரஸ் கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தவெக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருமாவளவன், தவெகவின் முதன்மைத் தலைவர்கள் யாரும் விஜய்யை அதிகாரப்பூர்வமாகப் பிரதமர் வேட்பாளராக இதுவரை அறிவிக்கவில்லை என்று தெரிவித்தார். மற்ற அமைப்பினரும் ஆதரவாளர்களும் பேசும் கருத்துகளைக் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், தொண்டர்களின் மனநிலையில் அத்தகைய ஆசைகள் இருப்பது இயல்பானதுதான் என்றார். ராகுல் காந்தி பிரதமர் இல்லை என்று யாரும் கூறவில்லை என்றும், பிரதமர் வேட்பாளர் தொடர்பான முக்கிய முடிவுகள் மற்றும் விவாதங்களை 2029 தேர்தல் நெருங்கும் போது விரிவாகப் பேசலாம் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

தவெக தலைமையிலான கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் குறித்துப் பேசிய திருமாவளவன், கூட்டணிக் கட்சிகளுடனான கலந்தாய்வு தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்று வருவதாகவும், இதனைத் தவெக நிர்வாகிகளே முன்னின்று நடத்தி வருவதாகவும் கூறினார். நடைபெறவுள்ள அடுத்தடுத்த கூட்டங்களில் கூட்டணி தோழமை, தொகுதி பங்கீடு மற்றும் எதிர்கால அரசியல் திட்டங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்றும், கூட்டத்தின் முடிவிலேயே பங்கேற்பாளர்கள் மற்றும் முடிவுகள் குறித்த முழு விவரமும் தெரியவரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

3 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago