500 யூனிட்டுக்கு மேல கரண்ட் யூஸ் பண்றீங்களா?…. இனி EB பில் கட்டாதீங்க….. மின்வாரியம் வெளியிட்ட அதிரடி உத்தரவு….!

Spread the love

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வீடுகளுக்கான மின்சார கட்டணங்களில் ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்க்கும் பொருட்டு புதிய நுகர்வோர் ஆதரவு நடைமுறையை அறிவித்துள்ளது. இதன்படி, மின் பயன்பாடு மற்றும் கட்டணத்தில் திடீர் அல்லது அசாதாரண உயர்வு ஏற்படும் வீட்டு மின் இணைப்புகள் உடனடியாக மறு சரிபார்ப்புக்கு உட்படுத்தப்படும். குறிப்பாக, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் 20 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தாலோ அல்லது 500 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தப்பட்டாலோ, அந்த இணைப்புகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும். மின் கட்டண வசூலின் போது, ஜூலை அல்லது ஆகஸ்ட் 2026 மாத மின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு, குளறுபடி இருப்பது கண்டறியப்பட்டால் மின் கட்டண வசூல் தற்காலிகமாக உடனடியாக நிறுத்தி வைக்கப்படும்.

மின்வாரியத்தின் இந்த சுற்றறிக்கை நுகர்வோருக்கு பெரும் நிவாரணத்தை அளிப்பதோடு, அதிகாரிகளின் பொறுப்புணர்வையும் உயர்த்துகிறது. தவறான மீட்டர் ரீடிங் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டால், கட்டணம் மறு மதிப்பீடு செய்யப்படுவதோடு, அலட்சியமாகச் செயல்பட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை நுகர்வோர் ஏற்கனவே கூடுதலாக மின் கட்டணம் செலுத்தியிருப்பது தெரியவந்தால், அந்த உபரித் தொகை அவர்களின் அடுத்த மாத மின் கட்டணத்தில் கணக்கிடப்பட்டு சரிசெய்யப்படும். இப்புதிய நடைமுறையானது நியாயமற்ற மின் கட்டண உயர்வில் இருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதுடன், மின்சார வாரியத்தின் சேவையை மேலும் வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

2 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

2 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago