Categories: சினிமா

ரொமான்ஸ் சீன் கொடுத்ததில்லை என்று கூறிய விஜய் ஆண்டனி.. மேடையிலேயே கிளாஸ் எடுத்த கௌதம் மேனன்..!

Spread the love

பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக மழை பிடிக்காத மனிதன் படம் ரிலீஸ் ஆனது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த நிலையில் வானம் கொட்டட்டும், படைவீரன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தனா. இவரது இயக்கத்தில் உருவான ஹிட்லர் திரைப்படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படம் வருகிற 27ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இந்த திரைப்படத்தில் ரியா சுமன் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சரண்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெர்வின் விவேக் இசை அமைத்துள்ளனர். இந்த திரைப்படத்தை செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிலையில் மேடையில் பேசிய விஜய் ஆண்டனி கௌதம் வாசுதேவ் மேனனிடம் தனக்கு அவ்வளவாக ரொமான்ஸ் கட்சிகள் வரவில்லை. ஒரு பேச்சுலர் பையன் பேசுவது போல ரொமான்ஸ் எப்படி செய்ய வேண்டும் என கௌதம் வாசுதேவ் மேனனிடம் கேட்டார். அதற்கு மேடையிலேயே ஒரு டெமோ காட்டுமாறு கோரிக்கை வைத்தார்.

அதனை ஏற்றுக் கொண்ட கௌதம் வாசுதேவ் மேனன் எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இடம் பெற்ற காதல் வசனங்களையும், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் வசனங்களையும் பேசுமாறு கூறினார். அவர் கூறியபடி விஜய் ஆண்டனி அங்கிருந்த தொகுப்பாளனி மற்றும் கதாநாயகியிடம் வசனத்தை பேசி காண்பித்தார். மேடையில் இந்த சம்பவம் நகைச்சுவையாக அமைந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

5 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

6 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

6 மணத்தியாலங்கள் ago