பாஜகவில் கூட்டணி விவகாரம் குறித்து பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. தவெக தலைவர் விஜய்யும் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அண்ணாமலை, விஜய், டிடிவி, ஓபிஎஸ் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக இணைந்து புதிய கூட்டணியை உருவாக்க இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் செந்தில்வேல் கூறியுள்ளார்.
மேலும், தேர்தலுக்குப் பின் அதிமுக பாஜக அணியும் இந்த அணியும் இணைந்து ஆட்சி அமைப்பது போன்ற சூழல் உருவாகலாம். இந்த திட்டத்திற்கு எடப்பாடியும் உடந்தை என்று குறிப்பிட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சூலக்கரை பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி. முதல் திருமணத்தின் மூலம் இவருக்கு…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…