Categories: சினிமா

90-களில் அஜித், விஜயுடன் கலக்கிய நடிகை சுவாதி இப்ப எப்படி இருக்காங்க, என்ன பன்றாங்க தெரியுமா..? வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ்..

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவர்கள் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.  தற்பொழுதும் இவர்கள் தமிழ் சினிமாவில் தங்களது ஆதிக்கத்தை சேர்த்து வருகின்றனர்.  முன்னணி நடிகர்களான இவர்களுடன் இணைந்து நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகை ஸ்வாதி.

80, 90 காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுவாதி. இவர் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1995ல் வெளிவந்த தேவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.  இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார்.  முதல் படத்திலேயே தனது திறமையான நடிப்பால் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

#image_title

 

இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வான்மதி’ படத்தில் நடித்திருந்தார். மேலும் அவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது .தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தா.ர் தமிழ் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்த கலக்கினார். சினிமாவில் இருந்து வாய்ப்பு குறைய தொடங்கியுடன் நடிகை சுவாதி 2009 இல் தொழிலதிபர் கிரண் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமான பிறகு இவர் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து  தமிழில் மீண்டும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்த இவர் கடைசியாக ‘யோகி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவருக்கு ஒரு மகனும் உள்ளார். இந்நிலையில் நடிகை சுவாதியின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ‘வான்மதி பட நடிகையா இவர்?’ என்று ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

கள்ளக்காதலியின் கடனை அடைக்க நடந்த கொடூரம்…! “வேலைக்கு சென்ற பெண்ணை 7 துண்டுகளாக வெட்டி…” வசமாக சிக்கிய 3 பேர்… விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…

5 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… கருவில் பறிபோன உயிர்… கணவன் மீது பழிபோட மனைவியின் அதிர்ச்சித் திட்டம்… குடும்ப உறவுகளை உலுக்கிய கோர நாடகம்…!

நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…

6 மணத்தியாலங்கள் ago

அய்யய்யோ… கண் இமைக்கும் நேரத்தில்… மரணத்தின் வாயில் இருந்து தப்பிய சிறுமி… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… கல்யாணம்னு வந்தா ஓடிப் போவியா?… காதலன் வீட்டிற்கு நேரில் சென்று… தந்தை முன் பஞ்சாயத்து கூட்டிய காதலி… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…

6 மணத்தியாலங்கள் ago

அட கொடுமையே… என்னடா இது… என் நம்பரை பிளாக் பண்ணிட்டா… குடிநீர்த் தொட்டியில இருந்து குதிக்கிறேன்?… காதலியை மிரட்ட ஷோலே… வீருவாக மாறிய இளைஞன் கைது… இணையத்தில் வீடியோ வைரல்…!

அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…

7 மணத்தியாலங்கள் ago

“அப்பாவின் நண்பர் வீடு…” காதலனுக்காக நகைகளை திருடி கல்லூரி மாணவி செய்த காரியம்…. விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல்கள்…!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…

7 மணத்தியாலங்கள் ago