ஒரு வருடமாகவே பேசப்பட்டு வரும் தளபதி 69 படத்தை இயக்கப்போவது வெற்றிமாறன் தான்.. அடிச்சி சொல்லும் விடுதலை பட நடிகர்..

By Ranjith Kumar

Published on:

கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியான விடுதலை பார்ட் 1 பெருமளவில் விமர்சனத்திற்கு உள்ளானது, மக்கள் மனதில் அப்படம் வெகுவாக பரவி நல்ல பாராட்டுகளை பெற்றது, சமீபத்திய வெளிநாட்டு தேசிய பிலிம் அவார்ட் நிகழ்ச்சிகள் விடுதலை பார்ட் 1 பாகத்தை திரையிட்டனர் அதை பார்த்த வெளிநாட்டவர்கள் அப்படத்தைப் பார்த்து வியந்து படம் முடிந்த பின் விடாமல் பத்து நிமிடம் கைத்தட்டளை அப்படத்திற்கு பரிசாக தந்தார்கள், படத்தை வெவ்வேறு மொழியினர்கள் வெவ்வேறு நாட்டவர்கள் பார்த்துவிட்டு மெய்சிலிர்த்து போனார்கள். அவர்களுக்கு மத்தியிலும் படத்தை பெரிதவும் பேசப்பட்டது, படத்தை கொண்டா பெற்றது.

2020 ஆம் ஆண்டு வெற்றி மாறன் அவர்கள் நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கப் போவதாக க்ளின்ஸ் வீடியோ ஒன்று வெளியிட்டார்கள், அது ரசிகர் மத்தியில் பெரும் ஆர்வத்தை எழுப்பியது, இவர்கள் கூட்டணி முதல் முறையாக சேர்ந்து உள்ளது ஆதலால் இவர்கள் கெமிஸ்ட்ரி காம்போவை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பெரும் அளவில் காத்துக் கொண்டிருந்தார்கள் இப்படம் திரையிடும் நாளையொட்டி, ஆனால் சமீப காலமாகவே வரும் அப்படத்தின் சர்ச்சைகளும் பிரச்சனைகளும் பார்த்தால் அப்படம் நடக்காது என்று ஒரு விதமாக பேசப்பட்டு வருகிறது.

   

இதைப்பற்றி வெற்றி மாறனின் தரப்பில் அஃபிசியல் ஆக எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை ஆனால் சினிமா துறையில் ஒரு பேச்சு ஒன்று எழுந்துள்ளது அதாவது தளபதி 69 படத்தை யார் தான் இயக்கப் போகிறார் என்று தெரியாமல் ஆறாவதுடன் அப்பிடின் இயக்குனரை தேடி வருகிறார்கள் ஆனால் இப்படத்தை வெற்றிமாறன் நபர்கள் தான் இயக்க உள்ளதாக ஒரு விஷயம் இன்டஸ்ட்ரிக்குள்ள பரவி வருகிறது.சமீபத்திய இன்டர்வியூ ஒன்றில் விடுதலை பாகம் ஒன்று படத்தின் மூலமாக பிரபலமான இன்ஸ்பெக்டர் சௌ சௌ காவல் அதிகாரி மூணார் ரமேஷ் அவர்கள் வெற்றிமாறனை பற்றியும் தளபதி 69 படத்தை பற்றியும் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அது

சமீபகாலமாக திரைத்துறைக்குள் தளபதி 69 படத்தை வெற்றிமாற்கள் வெற்றிமாறன் அவர்கள் தான் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது, அதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு மூணார் ரமேஷ் அவர்கள், ஆமாம்மா எனக்கும் தெரியும் கிட்டத்தட்ட வெற்றிமாறன் அவரு மூணு வருஷத்துக்கு முன்னாடியும் ஒரு கதையை தளபதி விஜய் கிட்ட சொல்லி இருக்காரு, ஆனா அவரு கடந்த சில நாட்களாகவே வாடிவாசல் படத்துல கொஞ்சம் பிஸியா இருக்கறதுனால அந்த படத்த முடிச்சுட்டு தளபதி 69 படத்தை இவர் தான் இயக்குவதாக கிட்டத்தட்ட 90% உறுதியாச்சு, இது ஒரு அரசியல் சம்பந்தப்பட்ட படமாவும் இருக்க வாய்ப்பு இருக்கு, இந்த படத்துல நானும் இருப்பேன், வெற்றிமாறன் இயக்குன கண்டிப்பா எப்படியாவது நான் உள்ள போயிடுவேன், ஏன்னா அது ஒரு ஹிஸ்டரி ஆனா படமா மாறும் பின்னாடி அதனால கண்டிப்பா நான் அந்த படத்துல நடிப்பேன், என்று மூணார் ரமேஷ் வெற்றிமாறன் தான் தளபதி 69 படத்தை இயக்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளார், நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும் தளபதியின் 69 படத்திற்கான அபிஷியல் ஆன இயக்குனர் யார் என்று சொல்லும் வரை.

author avatar
Ranjith Kumar