Categories: சினிமா

பிக்பாஸ் பூர்ணிமா வெளியிட்ட வீடியோ…. என்ன சாய்பல்லவினு நினைப்போ..? கமெண்ட் செக்ஷனில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!

Spread the love

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நடிகை பூர்ணிமா போட்டோ சூட் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. Youtube நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் தான்  நடிகை பூர்ணிமா, நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட பூர்ணிமா பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தார்.

கமலஹாசனிடம் பல திட்டுகளையும் வாங்கி இருந்தார். கிட்டத்தட்ட 100 நாட்கள் நெருங்கிய போதிலும் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.பிக் பாஸ் சீசனிலேயே அதிக பணத்தோடு வெளியேறிய போட்டியாளர் இவர்தான். 16 லட்சம் தொகையுடன் வெளியேறிய இவர் தற்போது சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வருகின்றார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது இவர் நடித்த அன்னபூரணி திரைப்படமும் வெளியானது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளிவந்த இவர் சிவப்பி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல பாராட்டுகளையும் பெற்று இருந்தது.

தொடர்ந்து சினிமாவில் நடிப்பதற்கு முயற்சி மேற்கொண்டு வரும் பூர்ணிமா  எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையதின் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதை பார்த்த இணையவாசிகளோ இவங்களுக்கு சாய் பல்லவினு நினைப்பு என்று கண்டபடி விமர்சித்து வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

பஞ்சர் கடைக்காரருக்கு ₹100 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ்… லோன் வாங்க ஆவணம் கொடுத்தவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

BREAKING: எந்த கூட்டணியில் இல்லை… ஸ்டாலினுக்கு அதிர்ச்சி…!!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…

4 மணத்தியாலங்கள் ago

பள்ளி மாணவர்களுக்கு HAPPY NEWS… 3 நாட்கள் விடுமுறை… அரசு வெளியிட்ட உத்தரவு…!!

மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…

4 மணத்தியாலங்கள் ago

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

5 மணத்தியாலங்கள் ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

5 மணத்தியாலங்கள் ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

5 மணத்தியாலங்கள் ago