தனது தனிப்பட்ட வீடியோக்களை இணையத்தில் பரப்புவேன் என மிரட்டிய நபருக்கு, இளம் பெண் ஒருவர் பொதுவெளியில் துணிச்சலாகப் பாடம் புகட்டியுள்ளார். தனது தனிப்பட்ட வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிடுவேன் என ஒரு நபர் இளம் பெண்ணை மிரட்டியுள்ளார். அவரது மிரட்டலுக்கு அஞ்சாமல் நடுரோட்டில் வைத்து அந்த பெண் தன்னை மிரட்டியவரை சரமாரியாக தாக்குகிறார்.
அதனை சுற்றி நின்று பலர் வேடிக்கை பார்க்கின்றனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த பெண் அமைதியாக இருக்காமல் தவறு செய்தவருக்கு நடுரோட்டில் வைத்து பாடம் புகட்டி உள்ளார். அந்த பெண்ணின் செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
मेरा शोषण किया,मेरा वीडियो वायरल करेगा…🚨
जब कानून देर करें तो,हिम्मत सड़क पर न्याय लिख देती हैलड़की चुप रहती तो…पीड़िता….कहलाती,लेकिन उसने
आवाज उठाई ओर गलत करने वाले को सड़क पर सबक
गया पहले शोषण फिर वीडियो वायरल करने की धमकी
लेकिन इस बार लड़की डर कर नहीं बैठी…🗣️उसने… pic.twitter.com/BSNCgGx7Jw
— KUNDAN PATEL (@KUNDAN00PATEL) March 6, 2026
