நடுவானில் பரபரப்பு…! “சட்டை கிழிந்து தொங்க விமானத்தில் கடும் சண்டை…” 100-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிர் ஆபத்தில்…! திக் திக் வீடியோ வைரல்…!!

Spread the love

நூற்றுக்கணக்கான பயணிகளுடன் நடுவானில் அதிவேகத்தில் பறந்துகொண்டிருந்த விமானம் ஒன்றில், எதிர்பாராதவிதமாகப் பயணிகள் சிலருக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. சீட் மாற்றி அமர்வது தொடர்பாக எழுந்த சிறிய தகராறு, நொடிப் பொழுதில் ஆக்ரோஷமான கை கலப்பாக மாறியது.

மூன்று பயணிகள் ஒன்றுசேர்ந்து நடுவானில் அடித்துக்கொண்டதில், ஒரு பயணியின் சட்டை முற்றிலும் கிழிந்து தொங்கியது. விமானம் மிகவும் ஆபத்தான உயரத்தில் பறந்துகொண்டிருந்த நேரத்தில், பயணிகளின் இந்தத் தேவையில்லாத மோதலால் விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது.

விமானப் பணிப்பெண்கள் மற்றும் சக பயணிகள் இணைந்து பெரும் போராட்டத்திற்குப் பிறகே மோதலில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தினர். பொது இடங்களில் நாகரிகமற்று நடந்துகொண்ட இந்த பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆயுள் முழுவதும் இவர்கள் விமானத்தில் பறக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

2 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

26 minutes ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

49 minutes ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

1 மணத்தியாலம் ago