சமூக வலைத்தளமான X பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்று, இணையவாசிகளிடையே பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், மாடிப் படிக்கட்டின் உச்சியில் வாக்கரில் இருக்கும் ஒரு சிறு குழந்தை நின்று கொண்டிருக்கிறது.
அப்போது அங்கு வரும் மற்றொரு சிறுவன், சில வினாடிகள் யோசித்து, அந்த பிஞ்சு குழந்தையைப் படிக்கட்டில் இருந்து கீழே தள்ளிவிடுகிறான். குடும்பத்தினரின் கவனம் புதிதாகப் பிறந்த குழந்தையின் மீது சென்றதால் ஏற்பட்ட பொறாமை உணர்வா அல்லது படிக்கட்டின் ஆபத்தை உணராத அறியமையா எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், சிறு குழந்தைகள் ஒருபோதும் மற்ற குழந்தைகளின் பாதுகாப்பைப் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும், படிக்கட்டுகள் போன்ற ஆபத்தான இடங்களில் பெரியவர்களின் மேற்பார்வை இல்லாமல் குழந்தைகளைத் தனியாக விடுவதே இதுபோன்ற விபரீதங்களுக்குப் பிரதான காரணம் என்றும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…
ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…
உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…
பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…
ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…