அமெரிக்காவில் டெக்ஸ்சாஸில் உள்ள வாலண்டினா கோம்ஸ் என்பவர் 31 ஆவது காங்கிரஸ் மாவட்ட தொகுதிக்கு , குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். இவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனின் நகலை தீ வைத்து எரித்து இஸ்லாமியத்தை கட்டாயம் முடிவுக்கு கொண்டு வருவேன் என்று உறுதிமொழி எடுத்துள்ளார்.
இஸ்லாமியர்கள் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று இணையதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
I stand by my actions & I will never bend a knee to the book that is responsible for the massacre of October 7th, took the lives of 13 U.S service members at Abbey Gate, & calls for our assassination.
Since you love the muslims so much, why don’t you open the borders & let the… https://t.co/TlhHWZSLmd
— Valentina Gomez (@ValentinaForUSA) August 27, 2025
