Categories: சினிமா

ஒருவழியா ஆரம்பிச்சுட்டாங்கடா…! விடாமுயற்சி ஷூட்டிங்  ஆரம்பம்…! எப்போ எங்க தெரியுமா…? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

Spread the love

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘துணிவு’. இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்பொழுது நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

நடிகர் அஜித்துக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. வில்லனாக நடிகர் ஆரவ் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது. இப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்துக்கு 105 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் தலைப்பை விடாமுயற்சி என்று வைத்தாலும் படத்திற்காக ஒரு முயற்சி கூட எடுக்கவில்லை என்று ரசிகர்கள் ஒரு பக்கம் கதறி வந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி அக்டோபர் 4 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் அபுதாபியில் தொடங்கப்படும் என்றும், 40 நாட்கள் முதற்கட்டமாக நடைபெறும் இந்த ஷூட்டிங்கில் அஜித், திரிஷா , ஆரவ், ஹுமா குரேஷி போன்றோர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அப்டேட்டை கேள்விப்பட்ட தல ரசிகர்கள் தற்பொழுது கொண்டாட்டத்தில் உள்ளனர்.

 

Begam

Recent Posts

“கையில் மனைவியின் தலை…” வீதியில் உலா வந்த கணவர்… தந்தையும் தீர்த்து கட்டிய கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டம் சோனாமுகி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், நபர் ஒருவர் தனது மனைவியைத் தலை துண்டித்துக்…

3 minutes ago

“திமுகவும் இபிஎஸ்-ம் ஒண்ணுதான்”…. நாலு மாசத்துல செம அடி…. கூட்டணி ரகசியம் உடைந்தது…. அமைச்சர் செங்கோட்டையன் பிக்பாஸ் பஞ்ச்….. அடுத்த பரபரப்பு….!

திருச்சி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர்…

41 minutes ago

“சண்முகம் வுட்றா வண்டிய கமலாலயத்துக்கு”…. தமிழக பாஜக தலைவராகிறாரா ‘நாட்டாமை’ சரத்குமார்?…. மோடியின் அடுத்த மாஸ்டர் பிளான்…. டெல்லி கொடுக்கும் சர்ப்ரைஸ் கிஃப்ட்….!

தமிழக பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நடிகர் ஆர். சரத்குமாரின் பெயர் தீவிர பரிசீலனையில் இருப்பதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

47 minutes ago

டாய்லெட் கிண்ணத்தில் சாப்பாடு…. மலம் போன்ற ஐஸ்கிரீம்….. தைவானின் விசித்திரமான உணவகத்தால் ஷாக்கில் உறைந்த இன்ஃப்ளுயன்சர்….!

தைவானில் உள்ள ஒரு வித்தியாசமான உணவகத்தில் கழிவறை வடிவ கிண்ணங்களில் உணவு பரிமாறப்படும் அனுபவத்தை இந்திய பெண் இன்ஃப்ளுயன்சர் Aakanksha…

54 minutes ago

உள்ளாட்சி தேர்தல் ரத்து?.. அடுத்த 6 மாதங்களுக்கு தமிழக அரச எடுத்த அதிரடி முடிவு….. யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்….!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, உள்ளாட்சி நிர்வாகத்தைச் சீராக நடத்தும் பொருட்டு அடுத்த 6 மாதங்களுக்கு அதிகாரிகளைத்…

1 மணத்தியாலம் ago