Categories: சினிமா

இன்று லேடி சூப்பர் ஸ்டார்.. ஆனால்…? சினிமாவில் கால்பதிக்கும் முன் நடிகை நயன்தாரா இப்படி ஒரு வேலை செய்தாரா…?

Spread the love

நடிகை நயன்தாரா தமிழின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். இவர் தனது ரசிகர்களால் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார் .முதன் முதலில் மலையாள திரை உலகில் அறிமுகமான இவர், தொடர்ந்து 2005 இல் வெளியான ‘ஐயா’ திரைப்படம் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார். தனது முதல் படத்திலேயே தனது கொள்ளை கொள்ளும் அழகால் ரசிகர்களை கட்டி இழுத்தார்.

இப்படம் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து அவர் நடித்த பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியது. தற்பொழுது இவர் பெண்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதைகளை மிக கவனமாக கேட்டு தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டுள்ளார். தமிழ் மட்டும் இன்றி மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில்  நடித்து வருகிறார்.

 

முன்னணி நடிகையான இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை ஏழு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் ஹனிமூன் புகைப்படங்களை வெளியிட்டு வந்த இந்த ஜோடி திடீரென இருவரும் பெற்றோர் ஆகி விட்டோம் என்று திரையுலகையே அதிர்ச்சி அடைய வைத்தனர். இதை தொடர்ந்து இவர்கள் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றது தெரிய வந்தது. தற்பொழுது இவர்கள் தங்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான ஜவான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கினாலும், அனைத்தையும் தன் நடிப்பால் தெறிக்கவிட்டு அசத்தி வருகிறார் நடிகை நயன்தாரா. திரையுலகிற்கு வருவதற்கு முன் நடிகை நயன்தாரா கைரளி டிவியில் தொகுப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

நடுரோட்டில் தலைகுப்புற கவிழ்ந்த தனியார் பேருந்து…. 15 பயணிகளின் நிலை…. விருத்தாசலம் கோர விபத்து….!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள கருவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தம் பகுதியில், தனியார் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின்…

4 minutes ago

“எனக்கு அவன் தான் வேணும்…” திருமணத்தை நிறுத்த அடம்பிடித்த மகள்… தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் சுட்ட கொடூர தந்தை… பகீர் பின்னணி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி மாவட்டம் போங்காவ் பகுதியில், தந்தை நிச்சயித்த திருமணத்தை மறுத்துத் தான் காதலித்த நபரையே திருமணம் செய்யப்…

5 minutes ago

அண்ணன் வலது கரம் யார்?…. பனையூரில் வெடித்த உச்சக்கட்ட உட்கட்சி மோதல்…. மாஜிக்களுக்குப் பின் புதிய கட்சியில் வெடிக்கும் பனிப்போர்….!

தமிழக அரசியலில் தற்போதைய நிலவரப்படி, தேர்தல் வெற்றிகளுக்கு அப்பால் கட்சிகளுக்குள் நடக்கும் உட்கட்சி மோதல்களே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன.…

9 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் தேர்தல்…. அரசு சிறப்பு ஏற்பாடு…. வெளியாகப்போகும் அறிவிப்பு….!

தமிழகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தி முடிப்பதற்கு மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை…

13 minutes ago

“ஷோரூமில் இருந்து வெளியே வந்த புதிய கார்…” பைக் மீது பாய்ந்து விபத்து… ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் பயங்கரம்…. வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் சிவமோக்கா மாவட்டம் சாகரா நகரில், ஆயுத பூஜை அன்று ஷோரூமில் புதிதாக வாங்கப்பட்ட கார் ஒன்று பூஜைக்குப்…

17 minutes ago

வடகிழக்கு பருவமழை எதிரொலி…. அதிகாரிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு…. முதல்வர் விஜய் மாஸ் ஆக்ஷன்….!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்றிரவு சென்னையில் 10…

18 minutes ago