Categories: சினிமா

ஆமை போல் நகரும் அஜித்தின் விடாமுயற்சியின் வசூல்.. 5 நாட்களில் மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா..?

Spread the love

நடிகர் அஜித்தின் 62 ஆவது திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கியுள்ள நிலையில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லனாக ஆரவ், ஆக்ஷன் கிங் அர்ஜுன், வில்லியாக ரெஜினா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்தத் திரைப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக படத்தின் வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் படம் ரிலீஸ் ஆவதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டது. அதன் பிறகு பிப்ரவரி 6ம் தேதி விடாமுயற்சி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்ட நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பிப்ரவரி 6 ஆம் தேதி  விடாமுயற்சி திரைப்படம் வெளியானது.

அஜர்பைஜானில் தனது காதல் மனைவியை கடத்திய கும்பலிடம் இருந்து அவரை ஹீரோ எப்படி காப்பாற்றுகிறார் என்ற கதைக்களத்தை கொண்ட விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.இப்படியான நிலையில் விடாமுயற்சி திரைப்படம் முதல் நாள் அன்று 26 கோடி ரூபாய் வசூலை இந்திய அளவில் ஈட்டியதாக தகவல் வெளியானது.

இரண்டாவது நாளில் 10.25 கோடியும், மூன்றாவது நாளில் 13.5 கோடியும், நான்காவது நாளில் 12.5 கோடி ரூபாயும் வசூல் செய்திருந்தது. இப்படியான நிலையில் ஐந்தாவது நாளான நேற்று வெறும் மூன்று கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் 65 கோடி ரூபாய் மட்டுமே விடாமுயற்சி திரைப்படம் வசூல் செய்துள்ளது. இருந்தாலும் விடாமுயற்சி வசூல் தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா நிறுவனம் இதுவரை வெளியிடவில்லை.

Nanthini

Recent Posts

32% கம்மி… ரூ.3.78 கோடிக்கு டெண்டர்…. போட்டியை அள்ளிய ராசி பில்டர்ஸ்… பின்னணியில் இருக்கும் சீக்ரெட்…. ஜோசியர் சொன்ன ஒரே ஒரு வார்த்தையால் விஜய் எடுத்த அதிரடி முடிவு….!

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் அலுவலகத்தை புதுப்பிக்கும் பணிக்கான டெண்டர், ராசி பில்டர்ஸ் நிறுவனத்திற்கு…

10 minutes ago

என் தங்கச்சிக்குச் சேர வேண்டிய சொத்து… அந்தப் பொம்பள கைக்குப் போயிரும்… நகைகளைக் கொள்ளையடித்து மைத்துனனே… கூலிப்படை ஏவிய பகீர் சம்பவம்…!

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில், தொழிலதிபர் கோட்டி வீர நாகய்யா என்பவர் திருமணமாகியும் மற்றொரு பெண்ணுடன் வசித்து…

15 minutes ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? டிரைவரின் தாய், 3 வயது குழந்தையை கம்பியால் அடித்தே கொன்ற நபர்கள்… நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் ஹெபேய் மாகாணத்தில் நடந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி தரும் கொடூர வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. ஓட்டுநர்…

16 minutes ago

“திமுகவுக்கு உதயநிதி… அதிமுகவுக்கு யார்?”…. முன்னணி இளம் நடிகரை களமிறக்க எடப்பாடி பழனிசாமி தீவிர திட்டம்… தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்….!

தமிழக அரசியலில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி தவெக ஆட்சியைப் பிடித்திருக்கும் சூழலில்,…

16 minutes ago

அப்பா என்னை மன்னிச்சிடுங்க… விடுதியில் காதலனுடன்… கையும் களவுமாக சிக்கிய 18 வயது இளம் பெண்… தலைகுனிந்து கதறிய தந்தை…!

இந்தியா போன்ற பாரம்பரியமிக்க சமூகங்களில், காதல் விவகாரங்கள் இன்னும் கடுமையான சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் குடும்ப மானப் பிரச்சனைகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. அந்த…

22 minutes ago

“1200 கோடி தேவையா?… திருச்சிக்கு மாத்துங்க”… முதல்வர் விஜய்யின் அறிவிப்பால் வெடித்த அரசியல் புயல்…. வேல்முருகன், பிரேமலதா சொன்ன சூப்பர் ஐடியா…..!

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில், 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம்…

22 minutes ago