Categories: சினிமா

வேட்டையன் படத்துடன் ரிலீஸ் ஆகிறதா “விடாமுயற்சி” டீசர்?.. அஜித் ரசிகர்களுக்கு குஷியான செய்தி..!

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் தயாராகியுள்ளது. லைக்கா தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அஜர்பைஜானில் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துள்ளதாக சொல்லப்படும் நிலையில் மீதம் ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட உள்ளது. டிசம்பர் அல்லது அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதற்கு முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அஜித் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பேட்டை என் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் தான் அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படத்தையும் தயாரித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் டீசர் அவசர அவசரமாக தயாராகி வருவதாகவும் வேட்டையன் படத்தில் இடைவேளையின் போது விடாமுயற்சி படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு வேட்டையன் படம் பார்க்கப் போகும்போது செம்ம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Nanthini

Recent Posts

“பெற்றோராக மாமா, அத்தை” பிறப்பு சான்றிதழில் அதிரடி மாற்றம்.. இளம் பெண் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் மனிதாபிமான தீர்ப்பு..!!

பிறப்புச் சான்றிதழில் வளர்ப்பு என்ற பின்னோட்டக் குறிப்புடன், பெற்றோர் பெயராகத் தன்னை வளர்த்த மாமா மற்றும் அத்தையின் பெயர்களைச் சேர்க்க…

3 minutes ago

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… 200 யூனிட் கரெண்ட் ஃப்ரீ… 210 யூனிட் ஓடினால் இனி வெறும் ரூ.47 தான்… மின்வாரியம் வெளியிட்ட புதிய பட்டியல்…!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தற்போது…

3 minutes ago

பூமிக்கு அடியில் 1.5 கி.மீ ஆழத்தில் நடந்த விபரீதம்… 8,000 நிலநடுக்கங்களை உருவாக்கிய விஞ்ஞானிகள்… உலகையே உலுக்கிய சுவிஸ் விஞ்ஞானிகளின் ரகசிய ஆய்வு….!

இயற்கைப் பேரிடர்களில் மிகவும் அச்சுறுத்தலானது நிலநடுக்கம். இது எப்போது, எங்கே, எவ்வளவு தீவிரத்துடன் நிகழும் என்பதைக் கணிப்பது நவீன அறிவியலுக்கு…

8 minutes ago

திடீர் டுவிஸ்ட்..! திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடரும்… பரபரப்பை கிளப்பிய கார்த்தி சிதம்பரம்..!!

தமிழகத்தில் தவெக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மத்திய அளவில்…

9 minutes ago

“எடப்பாடியின் நள்ளிரவு ‘ஆபரேஷன்’… முன்னாள் அமைச்சர்கள் காலி”… ஆனால் லீமா ரோஸ் மார்ட்டின் மட்டும் ஸ்பெஷலா?… பகீர் பின்னணி…!

அதிமுகவில் அதிரடி நீக்கம்: லீமா ரோஸ் மார்ட்டின் பதவி மட்டும் தப்பியது ஏன்? தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக்…

12 minutes ago