Categories: சினிமா

நீங்க கண்டிப்பா முதல்வர் ஆக மாட்டீங்க… புரட்சித் தலைவி ஜெயலலிதாவிடம் நேரடியாக சொன்ன பிரபல நடிகர் – கடைசியில் என்ன நடந்துச்சு தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தவர் வெண்ணிற ஆடை மூர்த்தி. இவர் ஒரு ஜோதிடர் என்பது பலருக்கும் தெரியாது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி கூறியதாவது, சைதாப்பேட்டையில் இருக்கிற ஜோதிடர்கிட்ட தான் நான் ஜோதிடம் கற்றுக்கொண்டேன். அவர்தான் நான் சினிமாக்கு வருவேன் என்று 1964லேயே எழுதிக் கொடுத்தார்.

ஆரம்பத்துல சினிமாக்காரர்களுக்கு மட்டும்தான் ஜோசியம் பார்த்தேன். அப்புறம் நாளாக நாளாக வெளி ஆட்கள் எல்லாம் தொந்தரவு பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. சரின்னு சொல்லி ஒரு மணி நேரத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்று சொன்னேன். அப்போது தான் வரமாட்டார்கள் என்று அப்படி சொன்னேன். ஆனால் கூட்டம் குறையவில்லை.

ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும்போது எனக்கு ஒரு நாள் போன் பண்ணி நீங்க நல்லா ஜோசியம் பாப்பீங்களாமே என்று என்னை வீட்டுக்கு கூப்பிட்டாங்க. அதே சமயத்துல இன்னொரு ஜோசியரும் அங்கு வந்திருந்தார். எங்க ரெண்டு பேர்கிட்டயும், யாரு அடுத்த முதலமைச்சர் என்று ஜெயலலிதா கேட்டார். அதுக்கு அந்த ஜோசியர் நீங்கதான் என்று சொன்னார். ஆனால் நான், நீங்க முதல்வர் ஆக மாட்டீங்க. இதுக்கு அடுத்த முறைதான் ஆவீங்கன்னு சொன்னேன். நான் சொன்ன அதே மாதிரி தான் நடந்துச்சு என்று நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி அதில் கூறியிருக்கிறார்.

Elango

Recent Posts

பெற்றோர்களே உஷார்..! திடீரென அலறிய குழந்தை… மருத்துவமனையில் எக்ஸ்-ரே பார்த்த மருத்துவர்களுக்குக் காத்திருந்த பேரதிர்ச்சி… பதறிய பெற்றோர்கள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவில், ஒரு வயதுக் குழந்தை எல்.இ.டி விளக்கு பொருத்தப்பட்ட ராக்கியுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு பயங்கரமான…

8 minutes ago

பகீர் வீடியோ..! 70 வயது முதியவரை மரத்தில் கட்டி வைத்து… முகத்தில் கரியை பூசி, செருப்பு மாலை அணிவித்து.. கிராம மக்கள் செய்த கொடூரம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில், 70 வயது முதியவர் ஒருவருக்கு நேர்ந்த கொடூரமான மற்றும் அத்துமீறிய அநீதி பெரும்…

17 minutes ago

நீங்க யார் யார்க்கிட்ட பேசுனீங்க.. அந்த லிஸ்ட்டை வெளியிடட்டுமா..? அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் நாகேந்திரன் சவால்..!!

ஆளுநர் என்பவர் வெறும் மேலாளர் போன்றவர் தான்; ஆளுநரே தேவையில்லை என்பது தான் எங்களின் கொள்கை முடிவே" எனப் பேசியிருந்த…

27 minutes ago

பரபரக்கும் அரசியல்..! “கணவனை தேடும் மனைவியின் கதை”… தமிழ்நாட்டுக்கே தெரிஞ்ச கதை தான்… முதல்வர் விஜய்யை சீண்டிய உதயநிதி..!!

தமிழகச் சட்டப்பேரவை விவாதத்தின்போது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பேசியதற்கு, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் திமுக முதன்மைச் செயலாளருமான உதயநிதி…

37 minutes ago

அவங்க கட்டுப்பாட்டில் தான இருக்கீங்க.. உங்க அப்பாவே சொன்னாரே.. முதல்ல உங்க குடும்பத்தை பாருங்க சார்… சிவசங்கர் விமர்சனம்..!!

தமிழகச் சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆற்றிய உரைக்கு, திமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய…

42 minutes ago

நாங்க தவெக அரசுக்கு ஆதரவளிக்காமல் இருந்திருந்தால்… பதவியேற்றிருக்க முடியாது… இந்திய கம்யூனிஸ்ட் அதிரடி…!!

தமிழக வெற்றிக் கழக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தந்தது தாங்கள் சுயமாக எடுத்த முடிவு என்றும், இதில் எந்தவிதக்…

47 minutes ago