தமிழ் சினிமாவில் இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர் என வலம் வருபவர் சசிக்குமார். சுப்ரமணியபுரம் படத்தில் நாயகனாக நடித்து இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர் இடையில் சில படங்களை தயாரித்து பலத்த நஷ்டமும் அடைந்தார். இதற்கிடையே தனது சம்பளத்தை உயர்த்தாதது குறித்து நடிகர் சசிகுமார் வெளிப்படையாக ஒரு நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.
அப்போது இயக்குனர் சசிக்குமார் கூறியதாவது, அயோத்தி டூரிஸ்ட் ஃபேமிலின்னு தொடர்ந்து ரெண்டு படம் ஹிட் கொடுத்தும் ஏன் நீங்க சம்பளத்தை உயர்த்தலேன்னு என்னை கேட்டாங்க. ஆனால் நல்ல கன்டென்ட் உள்ள படம் ஓடுதுன்னு எல்லாரும் சம்பளத்தை கூட்டினால் நடிகர்கள் சம்பளம் தான் கூடும். ஆனா படத்தோட பட்ஜெட் கம்மியாகி விடும்.
அதுவே நான் சம்பளத்தை குறைச்சா அந்த பணத்தை படத்துக்காக போடலாம். படம் நல்லா வரும். அதையெல்லாம் தாண்டி நானும் தயாரிப்பாளராக இருந்தவன் தான். படம் ஓடுச்சா உடனே 2 கோடி அதிகமா கொடுங்க என்று நான் கேட்க மாட்டேன். எனக்கு கம்மியான சம்பளமே போதும் என்று நடிகர் மற்றும் இயக்குனர் சசிகுமார் அந்த நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்
தவெகவின் தலைவர் விஜய், வரவிருக்கும் இடைத்தேர்தல்களை எதிர்கொள்ளும் வகையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு முன்கூட்டியே கள ஆய்வுப் பயணங்களை மேற்கொள்ளத்…
மத்தியப் பிரதேசத்தில் வாடிக்கையாளர்கள் போல வேடமிட்டு நகைக்கடைக்குள் புகுந்த மூன்று பெண்கள், சுமார் ரூ.45 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களை…
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் ரூ.100 கோடி அளவில் மாபெரும் மோசடி நடந்ததாக எழுந்துள்ள புகாரில், தலைமறைவாக இருந்த முன்னாள்…
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையைச் சேர்ந்த சுபாஷ் என்ற இளைஞருக்கும், கால்டுவெல் காலனியைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவிக்கும் பள்ளிப் பருவத்திலிருந்தே…
தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'கபாலி', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' உள்ளிட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்ற பிரபல…
சென்னை எண்ணூர் பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…