Categories: சினிமா

இது அந்த மாதிரி படமாக தான் இருக்கும் – நடிகர் சிவகார்த்திகேயன் படம் குறித்து அவரது ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட் தந்த இயக்குனர் வெங்கட்பிரபு!

Spread the love

பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை செய்திருக்கிறார். அந்த பதிவில், நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவை படமாக இருக்கும். கதையைக் கேட்ட அவரும் தயாரிப்பு நிறுவனமும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

இதுவரை பார்க்காத எஸ்கேவை ரசிகர்கள் இந்த படத்தில் பார்க்கலாம் என்று அந்த பதிவில் வெங்கட்பிரபு கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இருவரும் இப்போது கிராபிக்ஸ் தொழில்நுட்ப பணிகளுக்காக அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ்சில் இருக்கிறார்கள். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Elango

Recent Posts

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

2 minutes ago

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

10 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

18 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

30 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

33 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

41 minutes ago