Categories: சினிமா

பிரதீப் ரங்கநாதன் நடித்த LIK படம் குறித்த முக்கிய தகவல் – வரும் 18ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகாது – ஏமாந்து போன ரசிகர்கள்!

Spread the love

நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த LIK படம் வருகிற டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆகாது என்ற உறுதியான தகவல் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது. கோமாளி லவ்டுடே டிராகன் டியூட் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் பிரதீப் ரங்கநாதன். அடுத்ததாக அவரது நடிப்பில் உருவான LIK படம் வருகிற 18ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால் வருகிற 18ம் தேதி இந்த படம் ஆகாது என்ற அறிவிப்பு இப்போது வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 23ம் தேதி அல்லது பிப்ரவரி 12ம் தேதி எல்ஐகே படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த தகவலை எல்ஐகே படத்தின் தயாரிப்பாளர் எஸ்எஸ் லலித்குமார் கூறியிருக்கிறார். இது பிரதீப் ரங்கநாதன் ரசிகர்களை ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.

Elango

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

57 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago