BREAKING: தமிழகத்தின் புதிய டிஜிபியாக வெங்கடராமன் நியமனம்… சற்றுமுன் அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக வெங்கடராமன் நியமிக்கப்பட்டுள்ளார். டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நாகையை சேர்ந்த வெங்கடராமன், 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் ஆக தேர்வானவர். பல மாவட்டங்களில் SP ஆக பணியாற்றியதோடு முக்கியத்துவம் வாய்ந்த CBCID தலைமையிடம் மற்றும் நிர்வாக பிரிவுகளில் பணியாற்றி அரசின் பாராட்டை பெற்றவர்.

Nanthini

Recent Posts

“மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்” தப்பு பண்ணவே மாட்டேன்.. உறுதியளித்த CM விஜய்..!!

"மக்களுடைய ஒரு பைசாவைக் கூட நான் தொடமாட்டேன்" என்று பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். ஊழலற்ற நேர்மையான…

4 minutes ago

“நான் ஒன்னும் மன்னர் பரம்பரை இல்ல” பசியின் கொடுமை எனக்கு தெரியும்… மேடையில் அதிரவிட்ட விஜய்..!!

"பசியின் கொடுமை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தில் இருந்தோ அல்லது அரச…

6 minutes ago

BREAKING: சிங்கப்பெண் அதிரடி படை, 200 யூனிட் இலவச மின்சாரம்… 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் CM விஜய்..!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றவுடன், மக்கள் நலன் சார்ந்த அதிரடி நடவடிக்கைகளில் இறங்கிய விஜய், மிக முக்கியமான மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டு…

10 minutes ago

BREAKING: “ஆண்டவன் மீது ஆணை” அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தின் 17-ஆவது அமைச்சரவையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியும் எம்.எல்.ஏ-வுமான ஆதவ் அர்ஜுனா அமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார். சென்னை…

32 minutes ago

BIG BREAKING: “C.ஜோசப் விஜய் எனும் நான்” முதலமைச்சராக பதவியேற்றார் விஜய்… நாடே மகிழ்ச்சியில்..!!

தமிழக அரசியல் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) தமிழ்நாட்டின்…

42 minutes ago

மாறிய சீருடை… மலர்ந்தது புதிய ஆட்சி..! கருப்பு பேண்ட், வெள்ளை சட்டையில் முதல்வர் விஜய்… வைரலாகும் லேட்டஸ்ட் லுக்..1!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மாற்றமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று (மே 10) முதலமைச்சராகப்…

2 மணத்தியாலங்கள் ago