Connect with us

CINEMA

GOAT படத்தின் “சிங்கிள் ட்ராக்” எப்போ தெரியுமா?.. ரசிகர்களுக்கு பதில் அளித்து “சர்ப்ரைஸ்” கொடுத்த வெங்கட் பிரபு!..

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி சவுத்ரி, பிரியங்கா அருள் மோகன், மோகன், வைபவ், ஜெயராம், லைலா மற்றும் அஜ்மல் அமீர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளம் கொண்ட குழுமத்தில் விஜய் இணைந்துள்ளார். இந்த முன்னணி இணைந்து இயக்கும் படத்தினை திரையரங்கிற்கு வந்தால் தீபாவளியாக பட்டைய கிளப்பும் என்று மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்ப படத்தின் டைட்டில் சில நாட்களுக்கு முன்னால் தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உடன் வெளியிட்டு இருந்தார்கள், வெளியிட்ட கொஞ்சம் நேரத்திலே இந்திய அளவில் மிக ட்ரெண்டிகாக மாறியது, இப்படத்தில் இசையமைப்பாளராக “யுவன் சங்கர் ராஜா” தான் இசையமைக்கிறார், வெங்கட் பிரபு மற்றும் யுவன் சங்கர் ராஜா காம்போ என்றாலே அது அதிரிபுதிரியாக தான் இருக்கும். இதில் விஜய் அவர்களும் இணைந்துள்ளார்கள், இவர் மூவரும் இணைந்து இருப்பதால் 10 வருட தீபாவளியை ஒன்றாக கொண்டாடியது போல் இருக்கும் என்று நமக்குத் தெரியும்,

   

தற்போது வெங்கட் பிரபு அவர்கள் தன் இணையதளத்தில் ஒரு ரசிகருக்கு பதிவு ஒன்று போட்டு உள்ளார், ரசிகர் ஒருவர் எப்பொழுது கோட்படத்தில் பாடல் வெளியாகும் என்று கேட்டதற்கு, வெங்கட் பிரபு இப்ப படத்தில் முதல் சிங்கிள் ட்ராக் கூடிய விரைவில் வெளியாகும் என்று இணையதளத்தில் அந்த ரசிகருக்கு பதில் அளித்துள்ளார். கூடிய விரைவில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு சொன்னதால் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

பலம் வருடம் கழித்து விஜய் அவர்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார், அதனால் இப்படத்தில் வரும் ஒவ்வொரு பாடலும் பிரம்மாண்டமாக இருக்கும் என்று நமக்கு தெரியும். வெளியாகும் வரை காத்துக் கொண்டிருக்க தான் முடியவில்லை என்று பல ரசிகர்கள் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவன் விஜய்க்காக போடும் பாட்டு பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
Ranjith Kumar
Continue Reading

More in CINEMA

To Top