Categories: சினிமா

சிம்பிளாக நடந்து முடிந்த “வீர தீர சூரன்” பட இயக்குனரின் திருமணம்… விக்ரம் முதல் விஜய் சேதுபதி வரை ஒன்றுதிரண்டு பிரபலங்கள்..!

Spread the love

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றார் இயக்குனர் அருண்குமார் . இவர் இயக்கிய குறும்படங்கள் பாராட்டுகளை பெற்ற நிலையில் பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கும் வாய்ப்பானது அவருக்கு கிடைத்தது. இந்த படத்தில் மிகவும் எதார்த்தமான ஒரு அழகான திரைப்படமாக உருவாக்கி அனைவருடைய பாராட்டுகளையும் பெற்றார் அருண்குமார்.

இதனை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து சேதுபதி என்ற படத்தையும் இயக்கினார். விஜய் சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் அருண்குமார். மீண்டும் மூன்றாவது முறையாக சிந்துபாத் படத்தின் மூலமாக விஜய் சேதுபதியோடு இணைந்தார்.

அதனை தொடர்ந்து நான்கு வருடங்களுக்கு அளித்து அருண்குமார் இயக்கிய திரைப்படம் தான் சித்தா. நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த வருடம் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரமை வைத்து இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது. அதன்படி தற்போது சீயான் விக்ரமை வைத்து வீரதீர சூரன் படத்தை இயக்கியுள்ளார் . தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் இந்த படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று இயக்குனர் அருண்குமார் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ் ஜே சூர்யா, விக்னேஷ் சிவன் என பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தியுள்ளார்கள்.  இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

5 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

5 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

5 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

5 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

5 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

5 மணத்தியாலங்கள் ago