செபி என்று அழைக்கப்படும் இந்திய பத்திரங்கள் மற்றும் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது . இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: அசிஸ்டன்ட் மேனேஜர்( கிரேட் ஏ பிரிவு)
பிரிவு: பொது
காலிப்பணியிடங்கள்: 56
கல்வித் தகுதி: சட்டம், சிஏ, அல்லது பொறியியல் துறையில் ஏதாவது ஒரு பட்டம்
பிரிவு: சட்டம்
காலி இடங்கள்: 20
கல்விதகுதி: சட்டப்பிரிவில் இளங்கலை பட்டம்.
பிரிவு: இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி
காலி பணியிடங்கள்: 22
கல்விதகுதி: பொறியியல் துறையில் ஏதாவது ஒரு பட்டம் அல்லது ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் கணினி அறிவியல்
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்
சம்பளம்: மாதம் 62 ஆயிரத்து 500 முதல் 1,26,100
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு
விண்ணப்பகட்டணம்: ஓபிசி 1000 எஸ்சி எஸ்டி மாற்றுத்திறனாளி 100
விண்ணப்பிக்கும் முறை https://www.sebi.gov.in
கடைசி நாள் 28 .11 .2025
ஒரு விவசாயி தனது நிலத்தில் கடுகுப் பயிர்களை அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். இந்த முறை கடுகு விளைச்சல்…
ஒடிசா மாநிலம் கோர்தா (Khorda) மாவட்டத்திற்குட்பட்ட பாக்மாரி காவல் நிலையப் பகுதியில், மதுபோதையில் இருந்த இரு இளைஞர்கள் பொது இடத்தில்…
தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றிலேயே இதுவரை இல்லாத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, தமிழகச் சட்டப்பேரவையின் புதிய செயலாளராக சாந்தி அவர்கள்…
மின்துறை தலைமை அலுவலகத்தில் டெண்டர் தொடர்பான முக்கிய தரவுகள் அடங்கிய 18 ஹார்ட் டிஸ்க்குகள் காணாமல் போயிருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள்…
ஒரு நபர் தனது பைக்கிற்குப் பெட்ரோல் போடுவதற்காகப் பெட்ரோல் பங்கிற்குச் சென்றார். அங்கு வேலை செய்யும் ஊழியரிடம், "அண்ணே, எனக்குக்…
சென்னை மாநகராட்சிப் பள்ளித் திறப்பு விழாவின் போது, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர் (MLA) பல்லவி என்பவரைச்…