நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited) காலியாக உள்ள 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி: பி.இ. (B.E.) அல்லது டிப்ளமோ (Diploma) முடித்த விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
தேர்வு: எழுத்துத் தேர்வு ஏதுமின்றி, சான்றிதழ் சரிபார்ப்பு முறையின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பளம்: மாதம் ₹12,524 முதல் ₹15,028 வரை ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த பின்னர், தங்களது விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் இணைத்து ‘The Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli – 607 803’ என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…
நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…
சென்னையில் நடைபெற்ற ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் உறவினர் இல்லத் திருமண வரவேற்பு விழாவில் நடிகர்…
தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னாள் நிர்வாகி நாகை பூபாலன் கைதான விவகாரத்தில், சர்வதேச அளவில் இயங்கும் மாபெரும் போதைப்பொருள் கடத்தல்…
உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்திற்குட்பட்ட ஜகத்பூர் பகுதியைச் சேர்ந்த சுக்பீர் சிங் என்பவர் அரியானாவில் பணியாற்றி வந்தார். 11 ஆண்டுகளுக்கு…
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…