தேர்வு இல்லாத வேலை… NLC-ல் பல்வேறு பணியிடங்கள்… BE/Diplamo முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!!

By Soundarya on மார்கழி 29, 2025

Spread the love

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (NLC India Limited) காலியாக உள்ள 575 அப்ரண்டீஸ் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:  பி.இ. (B.E.) அல்லது டிப்ளமோ (Diploma) முடித்த விண்ணப்பதாரர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.

   

தேர்வு:  எழுத்துத் தேர்வு ஏதுமின்றி, சான்றிதழ் சரிபார்ப்பு முறையின் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

   

சம்பளம்: மாதம் ₹12,524 முதல் ₹15,028 வரை ஊக்கத்தொகை (Stipend) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விண்ணப்பிக்கும் முறை: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்த பின்னர், தங்களது விண்ணப்ப நகலை உரிய ஆவணங்களுடன் இணைத்து ‘The Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited, Neyveli – 607 803’ என்ற முகவரிக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.