திமுகவும் அதிமுகவும் ஒன்னா சேரணும்.. திருமாவளவன் CM ஆகணும்… வன்னி அரசு வைத்த பகீர் அரசியல் ட்விஸ்ட்..!!

Spread the love

திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் இணைந்தால் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றே தான் நினைத்ததாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) சட்டமன்றக் குழுத் தலைவரும் திண்டிவனம் எம்.எல்.ஏ-வுமான வன்னி அரசு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் தடாலடியாகத் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் களம் தவெக-வின் புதிய எழுச்சியால் பெரும் மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையில், புதிய தலைமுறை ஊடகத்தின் ‘ஸ்டாரும் சோறும்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் இந்த விவாதத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார். தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு, இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றிணைவது ஆரோக்கியமான நகர்வாக இருக்கும் என்பது அவரது தனிப்பட்ட பார்வையாகப் பார்க்கப்படுகிறது.

மேலும், விசிக தலைவர் தொல். திருமாவளவனைத் தமிழகத்தின் முதலமைச்சராக்க வேண்டும் என்று முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் மற்றும் கருத்துக்கள் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு நல்ல விஷயம் என்றும் அவர் அந்த நேர்காணலில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். தமிழகத்தின் தற்போதைய அரசியல் நகர்வுகள் மற்றும் சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்புச் சூழல்களுக்கு மத்தியில் வன்னி அரசு வெளியிட்டுள்ள இந்த அதிரடிக் கருத்துக்கள், கூட்டணி மற்றும் எதிர்கால அரசியல் கூட்டுத் திட்டங்கள் குறித்த புதிய விவாதங்களை அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

15 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

19 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

45 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

49 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago