Categories: சினிமா

நயன்தாரா மட்டும் தான் போவாங்களா.. நாங்களும் போவோம்.. மகளுடன் சுற்றுலா சென்ற வனிதா.. அவங்கள மிஸ் பண்றாங்களாமே..!!

Spread the love

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள் தான் வனிதா. இவர் விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா படத்தில் இணைந்து நடித்தார். அதன் பிறகு மாணிக்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது குணச்சித்திர. கதாபாத்திரத்தில் வனிதா நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த 2000-ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை வனிதா திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று ஆகாஷை வனிதா பிரிந்து விட்டார். இதனையடுத்து ராஜன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.  அவர்களுக்கு ஜோவிகா, ஜெயனிதா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அந்த திருமணமும் சோகத்தில் முடிந்தது.

அவரையும் வனிதா விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மூன்றாவதாக பீட்டர் பால்என்பவரை திருமணம் செய்து அவரையும் பிரிந்து விட்டார். பிக் பாஸ் மூன்றாவது சீசனில் வனிதா போட்டியாளராக பங்கேற்றார். அடுத்தடுத்த பிக் பாஸ் சீசன்களில் விமர்சகராக வேலை பார்த்தார். கடந்த பிக் பாஸ் சீசனில் வனிதாவின் மகள் ஜோவிகா போட்டியாளராக பங்கேற்றார்.

இந்த நிலையில் ஹாங்காங் டிஸ்னி லேண்டுக்கு வனிதா தனது மகள் ஜோவிகாவுடன் சென்றுள்ளார். தனது இளைய மகள் ஜெயனிதாவை மிஸ் பண்ணுவதாக கேப்ஷனில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் டிஸ்னி லேண்டுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்போது வனிதா எடுத்த புகைப்படங்களும் வேகமாக பரவி வருகிறது.

admin

Recent Posts

அட கொடுமையே… எனக்கு அந்தப் பொண்ணு வேணும்… மாமா வீட்டிற்குச் சென்று… பெண் கேட்ட சட்டக் கல்லூரி மாணவர் வெட்டிப் படுகொலை… சிவகங்கையில் அதிர்ச்சி சம்பவம்…!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சின்ன புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சட்டக் கல்லூரி முன்னாள் மாணவரான சிவபாலன் (29), தனது…

31 minutes ago

கடவுளே… இது என்ன அதிசயம்?… 4 கைகள், 4 கால்களுடன் பிறந்த குழந்தை… வியப்பில் மருத்துவர்கள்… இணையத்தை உலுக்கும் வைரல் சம்பவம்…!

மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ்சரண் - ரீட்டா தம்பதிக்கு லவ்குஷ் நகர் அரசு சுகாதார மையத்தில்…

31 minutes ago

அதிர்ச்சி..! ஒரே குடும்பத்தில் 4 பேர் கழுத்து நெரித்துக் கொலை… போதை இளைஞர்களின் கொடூர செயல்… போலீஸ் விசாரணையில் அம்பலமான கொடூரம்…!!

வங்கதேசத்தின் ரங்க்பூர் நகரில் ஓய்வுபெற்ற இந்துப் பள்ளி ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை…

41 minutes ago

16 வயதில் விபரீத முடிவு… பெற்றோரைக் கதறவிட்ட மாணவன்… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல்… இளைஞனின் தற்கொலை வழக்கில் அடுத்தடுத்து பரபரப்பு…!!

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள ரத்தினபுரத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் கவின் ஜெனில், தனது வீட்டில் தூக்கிட்டுத்…

51 minutes ago

ஐயோ… இது என்ன புதுசா இருக்கு… கல்யாணமே தேவையில்லையா?… டெல்லி ஹைகோர்ட் போட்ட ஒற்றைத் தீர்ப்பு… இணையத்தைக் கலக்கும் நியூஸ்…!!

சட்டத்தின் பார்வையில், நீண்டகாலமாகத் தொடரும் லிவ்-இன் உறவுமுறை என்பது முறைப்படியான திருமணத்திற்கு இணையானதாகவே கருதப்படுகிறது. வயது வந்த இருவர் பரஸ்பர…

53 minutes ago

“பள்ளியையே காணோம்… கண்டுபிடிச்சா ரூ1 லட்சம் ரொக்கம்… அதிரடி சவால் விட்ட எம்.பி சஞ்சய் சிங்… இணையத்தை வைரலாகும் பதிவு… உ . பி – யில் பரபரப்பு…!”

உத்தரப் பிரதேச மாநிலத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு தொடக்கப் பள்ளிகள் U-DISE இணையதளத்தில் இன்னமும் இயங்கி வருவதாகப்…

1 மணத்தியாலம் ago