“40 தடவை தாலி கட்டினாரு” சிம்பு-நயன்தாராவுக்கு அப்புறம் நாங்க தான்… ஒரே போடாய் போட்ட நடிகை வனிதா..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜயகுமாரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான். அதுமட்டுமல்லாமல் இவருடைய திருமண சர்ச்சைகளும் அதிகம் கிளம்பியதால் சோசியல் மீடியாவில் இவர் மிகவும் பிரபலமாகிவிட்டார். இவரைத் தொடர்ந்து தற்போது அவருடைய மகள் ஜோவிகா திரைத்துறையில் களமிறங்கியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு நடிகரும் இயக்குனருமான பார்த்திபனிடம் உதவி இயக்குனராக டீன்ஸ் படத்தில் பணியாற்றிய ஜோவிகா தற்போது அம்மா வனிதா விஜயகுமார் மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நடிக்கும் திரைப்படத்தை தயாரித்துள்ள நிலையில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் படத்தை புரொமோட் செய்து வருகின்றார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வனிதா, இந்த படத்தில் தாலி காட்டும் சீனை கோவிலில் வைத்து சூட்டிங் செய்யும் போது ரொம்ப கஷ்டமா இருந்திச்சு.

தாலி கட்டுற சீன் மட்டும் 40 தடவை எடுத்தோம். இதை மாதிரி யாரும் பண்ணிடாதீங்க. முன்னாள் காதலருடன்  நடிக்கிறது ரொம்ப வலி . நயன்தாரா, சிம்பு இரண்டு பேரும் பிரேக்அப் செய்து பிரிந்த பின், இருவரும் சேர்ந்து படத்தில் நடித்தார்கள். அவர்களுக்கு பிறகு ராபர்ட்டும் நானும் சேர்ந்து நடித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

47 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

48 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

2 மணத்தியாலங்கள் ago