சற்றுமுன்: வால்பாறை அதிமுக MLA காலமானார்… பெரும் சோகம்..!!

By Soundarya on ஆனி 21, 2025

Spread the love

வால்பாறை தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த எம்எல்ஏ அமுல் கந்தசாமி இன்று  காலமானார். உடல்நலக் குறைவினால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று சிகிச்சை பலனளிக்கமால் உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களாக உடல்நிலையில் பின்னடைவை சந்தித்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.