Categories: சினிமா

சந்தேகப்புத்தியால் டார்ச்சர் செய்த ஆர்த்தி… பொறுக்க முடியாமல்தான் விவாகரத்து முடிவை எடுத்தாரா ஜெயம் ரவி?

Spread the love

இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மினிமம் கியாரண்டி நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர் ஜெயம் ரவி.தனது அண்ணன் இயக்கிய ஜெயம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவரது தந்தை மோகன் பிரபல எடிட்டர் ஆவார். அண்ணன் மோகன் ராஜா பிரபல இயக்குனர் ஆவார். இவர்கள் கூட்டணியில் உருவான படங்களான உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி ஆகிய திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

கடைசியாக இவர்கள் கூட்டணியில் உருவான  தனி ஒருவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விரைவில் தனி ஒருவன் 2 திரைப்படமும் உருவாக உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜெயம் ரவி ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். மகிழ்ச்சியாக நட்சத்திர தம்பதிகளாக சென்றுகொண்டிருந்த இவர்கள் வாழ்க்கையில் இப்போது விவாகரத்து எனும் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

ஏற்கனவே திரையுலகில் இருக்கும் பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்வதாக வரும் தகவல்களால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவுக்கு என்ன காரணம் என்பது குறித்து சினிமா பத்திரிக்கையாளர் அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

அதில் “ஜெயம் ரவி கடந்த சில ஆண்டுகளாகவே அவரின் மாமியார் கண்ட்ரோலில் வைக்கப்பட்டார். இதன் காரணமாக அவரால் வெளிக் கம்பெனிகளில் படம்பண்ண முடியாத சூழல் உருவானது. தனது சொந்த அண்ணனுக்கே அவரால் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அந்தளவுக்கு அவரை சுற்றி ஒரு வளையம் உருவாக்கப்பட்டது.

இது ஒரு பக்கம் இருக்க, ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி, அவர் மேல் தேவையே இல்லாமல் சந்தேகப்பட்டு கொண்டு அவரை டார்ச்சர் செய்துள்ளார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்போது அவருக்கு கால் செய்துகொண்டே இருப்பார். அவர் எடுக்கவில்லை என்றால் அந்த யூனிட்டில் இருக்கும் இயக்குனர் அல்லது கேமராமேனுக்கு தொடர்ந்து போன் செய்வார். இப்படி அவர் யார் கூட பேசுகிறார்? எங்கே இருக்கிறார் என்று கண்கானித்துக் கொண்டே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் இதையெல்லாம் தாங்க முடியாமல்தான் ஜெயம் ரவி விவாகரத்து முடிவை எடுத்தார்” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

7 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

7 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

8 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

8 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago