திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு வெறும் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்ட போதிலும், அக்கட்சியின் வெற்றிக்காகத் தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் கொடுத்து உழைத்ததாக வைகோ வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தான் தீவிரப் பரப்புரை மேற்கொண்ட 34 தொகுதிகளில் 24-ல் திமுக அமோக வெற்றி பெற்றதைச் சுட்டிக்காட்டிய அவர், தங்களை ‘உதயசூரியன்’ சின்னத்தில் நிற்குமாறு திமுக தரப்பில் கடும் நிர்பந்தம் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் தாங்கள் அதற்கு உடன்படவில்லை என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு அதிக இடங்கள் வாரி வழங்கப்பட்ட நிலையில், தங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி குறித்தும், சின்னம் தொடர்பாக எழுந்த அழுத்தம் குறித்தும் வைகோ தற்போது ஓப்பனாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…