தமிழக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்திற்கு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் நோக்கில், திமுகவின் தூண்டுதலால் ஒரு சிலர் மட்டுமே அரசியல் ஆதாயத்திற்காகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டிய அவர், உண்மையான பயனாளிகள் அனைவரும் அரசின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை மனதாரப் பாராட்டுவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், தள்ளுபடி நடவடிக்கைகள் மிக வெளிப்படையாக நடைபெற்று வருவதைச் சுட்டிக்காட்டிய அமைச்சர், ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு கடன் தொகை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்ற விவரம் கூட்டுறவு வங்கிகள் மூலம் மிக விரைவில் அவர்களுக்குத் தனித்தனியாக முறைப்படி தெரிவிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா வெஸ்ட் பகுதியில் உள்ள இட்டேரா பகுதியில், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த நீரஜ்…