Categories: சினிமா

டாப் 3 இடத்துக்கு வந்த விஜய் டிவியின் 2 சீரியல்கள்.. தொடர் சரிவை சந்தித்த சன் டிவி..!

Spread the love

டிஆர்பி ரேட்டிங்-கில் முதல் 10 இடத்தை பிடித்த சீரியல்களைப் பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்ப்போம்.

தொலைக்காட்சி தொடர்களில் அர்பன் மற்றும் ரூரல் டிஆர்பி குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியிருக்கின்றது. இதில் கடந்த இரண்டு வாரங்களாக டிஆர்பி-யில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரமும் 9.84 டிஆர்பி புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. தொடர்ந்து ட்விஸ்ட் வைத்து இந்த சீரியலை மிகவும் பிரபலமாக ஒளிபரப்பி வருகிறார்கள்.

இதையடுத்து சன் டிவியில் முக்கிய சீரியலாக இருக்கும் கயல் சீரியல் 8.81 டிஆர்பி ரேட்டிங் உடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கின்றது. எழிலை கயல் திருமணம் செய்து கொள்வாரா? இல்லையா? என்பது இந்த சீரியலை பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது. இதில் அதிரடியாக உள்ளே நுழைந்த மற்றொரு விஜய் டிவி சீரியல் பாக்கியலட்சுமி. இது டாப் 3வது இடத்திற்கு வந்திருக்கின்றது.

8.67 டிஆர்பி புள்ளிகள் உடன் இந்த சீரியல் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கின்றது. எதிர்பாராத காட்சிகளும் திருப்புமுனையும் இதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள், டிஆர்பி ரேட்டிங்கில் பல மாதங்களாக முதலிடத்தை பிடித்திருந்த சிங்க பெண்ணே சீரியல் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்பை விட இந்த சீரியலில் சுவாரஸ்யம் குறைவாக இருப்பதால் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து சமீபத்தில் சன் டிவியில் தொடங்கப்பட்ட மருமகள் சீரியல் 8.05 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கின்றது. இடைத்தொடர்ந்து ஆறாவது இடத்தில் வானத்தைப்போல சீரியல் 7.35 புள்ளிகளுடன் இருக்கின்றது.

பின்னர் விஜய் டிவி தொடரான பாண்டியன் ஸ்டோர் 2 சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 7.30 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சுந்தரி சீரியல் 7.24 டிஆர்பி புள்ளிகளை பெற்று 8-வது இடத்திலும், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி தொடர் 6.92 புள்ளிகள் உடன் 9-வது இடத்திலும், 10வது இடத்தில் 6. 14 புள்ளிகளுடன் ஆகா கல்யாணம் சீரியல் இருக்கின்றது.

Mahalakshmi

Recent Posts

“அடிக்காதீங்க அண்ணா”… மனைவி, மகள் கண்முன்னே பயணியை வெளுத்து வாங்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்… திருப்பூரில் நடந்த பகீர் சம்பவம்…!

திருப்பூரில் இருந்து கரூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில், உணவக நிறுத்தத்தில் ஏற்பட்ட தகராறில் பயணியை ஓட்டுநரும் நடத்துநரும் தாக்கிய…

3 minutes ago

“இந்தியா ஒரு கையெழுத்து போட்டா போதும்.. ஆனா நாங்க?” – கதறும் பாகிஸ்தான் அமைச்சர்… மிரண்டு போன அண்டை நாடு…!

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்த நெருக்கடியை இந்தியா…

11 minutes ago

“நானே மறந்துட்டேன்!” – ரசிகரின் கேள்விக்கு த்ரிஷா கொடுத்த நச் பதில்… இணையத்தை சூடாக்கும் ஹாட் நியூஸ்…!

தென்னிந்திய திரையுலகின் எவர்கிரீன் நாயகி த்ரிஷா, தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வருவதோடு சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்களுடன் மிகுந்த நெருக்கத்துடன்…

15 minutes ago

“அண்ணன் ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர்!” – தேர்தல் முடிவுக்கு முன்பே தேமுதிக கொடுத்த ஷாக் ஸ்டேட்மென்ட்… செய்தியாளர் சந்திப்பில் வெடித்த பிரேமலதா விஜயகாந்த்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச்…

18 minutes ago

திமுக கோட்டையை தகர்க்கும் விஜய்?… 14 தொகுதிகளில் காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்… ஆடிப்போன அரசியல் கட்சிகள்…!

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தாக்கம் அரசியல் களத்தில் பெரும்…

22 minutes ago

“சின்ன தம்பி உன்னை நம்பி…” விஜய்க்காக இளையராஜா போட்ட ஸ்கெட்ச்?…. 2026 தேர்தல் முடிவுகளுக்கு முன்பே கசிந்த ரகசியம்..!

2026 தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் மே 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன்…

28 minutes ago