12th Pass போதும்.. மத்திய அரசில் வேலை…. இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!

By Nanthini on மார்கழி 30, 2025

Spread the love

தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலி பணியிடங்கள்; 394
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 18 – 21
சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபடும்
தேர்வு முறை: எழுத்து தேர்வு, அறிவுத்திறன் மற்றும் ஆளுமை தேர்வுகள் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 30

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தை அணுகவும்