பந்து பாய்ந்து வந்த வேகம்.. மண்டை ஓடு என்னானது..? லுங்கி இங்கிடியின் தற்போதைய நிலை குறித்து வெளியான அப்டேட்..!!

Spread the love

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லுங்கி இங்கிடி தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியது. மைதானத்தில் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்த அவருக்கு, உடனடியாகத் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. இதனால் டெல்லி அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்கள் பெரும் பதற்றத்தில் இருந்தனர்.

இந்நிலையில், லுங்கி இங்கிடியின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக அணி நிர்வாகம் நிம்மதியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட விரிவான ஸ்கேன் பரிசோதனைகளில், தலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும், அவர் மீண்டும் களத்திற்குத் திரும்புவது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

3 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

3 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

3 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

3 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

3 மணத்தியாலங்கள் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

3 மணத்தியாலங்கள் ago