அட கொடுமையே… அதிகாலையில் கண்ணிமைக்கும் நேரத்தில்… கடத்தப்பட்ட விநாயகர் சிலை… CCTV – யில் சிக்கிய பகீர் திருட்டு… பெங்களூருவை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

பெங்களூருவில் உள்ள மாகடி சாலைக்கு அருகிலுள்ள தசரஹள்ளியில், சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஒன்று அதிகாலை வேளையில் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் வழக்கமாக வழிபாடு செய்யப்பட்டு வந்த அந்தச் சிலையை, நான்கு பேர் கொண்ட கும்பல் திட்டமிட்டுத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அந்தச் சம்பவத்தின் போது, நான்கு நபர்களும் ஒரு சிறிய சரக்கு வாகனத்தில் வந்து இறங்கியுள்ளனர். மிகக் குறைந்த நேரத்திலேயே, அங்கிருந்த விநாயகர் சிலையை அந்த வாகனத்தின் பின்புறத்தில் ஏற்றிவிட்டு, சில நிமிடங்களிலேயே அக் கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

https://twitter.com/HateDetectors/status/2097276082613637300/video/1

இந்த முழுத் திருட்டுச் சம்பவமும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. காட்சிப் பதிவுகளின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பிச் சென்ற மர்ம நபர்களையும் அவர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தையும் தீவிரமாகத் தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

15 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

40 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

49 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

54 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

1 மணத்தியாலம் ago