டாஸ்மாக் நிறுவனத்திற்கு மது கொள்முதல் செய்ததில் நடைபெற்ற முறைகேடுகளைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் விதித்ததுடன் ஒரு வார காலத்திற்கு கொள்முதல் செய்யத் தடையும் விதித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.
இதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட அந்நிறுவனம் திமுகவின் முக்கிய தலைவர் ஒருவருடன் கைகோர்த்துக்கொண்டு அவருக்கு எதிராக குடைச்சல் கொடுக்கத் தொடங்கியுள்ளதாகவும், இந்த உள்ளடி வேலைகளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்தவர்களே பின்னணியில் இருந்து உடந்தையாகச் செயல்படுவதாகவும் வெளியாகி உள்ள தகவல், கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தமிழக தேர்தல் களம்…
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக கணினிப் பிரிவில் பணியாற்றி வந்த 35 வயது பெண் ஊழியர்…
குறும்படத்தில் நடிப்பதற்காக ரூ.5 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதுடன், அதைத் திரும்பக் கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்த புகாரில் பிக்பாஸ்…
ஹைதராபாத் நகரின் மலாக்பேட் பகுதிக்கு உட்பட்ட சாலிவாகன நகரில் வசித்து வந்த 35 வயதான போலிஸ் காவலர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சாரஜா…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி பகுதியில் உள்ள விளைநிலம் ஒன்றில், உள்ளூர்வாசியான இளைஞர் ஒருவர் தனது கால்நடைகளுக்காகப் புல்…