சகோதரனுக்கு ஆசையாக ராக்கி கட்டிய 14 வயது சிறுமி.. தங்கை என்றும் பாராமல் சீரழித்து கொடூரமாக கொன்ற அண்ணன்..!

By Divyamayakannan on ஆவணி 13, 2025

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் ரக்ஷா பந்தன் அன்று தங்கை முறை உறவு கொண்டவர்கள் அண்ணனுக்கு ராக்கி கட்டி ராக்கி கட்டுவது வழக்கம். 33 வயதான சுஜித் அவரது மாமா வீட்டிற்கு சென்றுள்ளார் மாமாவின் மகள் வயது 14 . சுஜித்துக்கு ராக்கி கட்டி விட்டுள்ளார். இதனை அடுத்து சுஜித் இரவு மது அருந்திவிட்டு போதையில் மாமாவின்  மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளான். பின்பு உடலை தூக்கில் தொங்க விட்டபடி தற்கொலை போல சித்தரித்துள்ளான்.

தூங்கி எழுந்த பார்த்த அப்பாவிற்கு பேரதிர்ச்சி,  மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ந்து போனவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார், அதன் பெயரில் போலீஸ் தற்கொலை என நினைத்து சிறுமியின் உடலை உடல் கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். பின்பு தான் தெரிய வந்தது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார் என்று இதைப்பற்றி அச்சிறுமியின் உறவினர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின்  முரணாக சுஜித்தை கை காட்டினர். பின்னர் சுஜித்தை கைது செய்து விசாரித்ததில் குற்றத்தை ஒத்துக் கொண்டான் என்று போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்